Tamil Daily Calendar 2027

தமிழ் தினசரி காலண்டர் 2027 | நல்ல நேரம், ராகு காலம், பஞ்சாங்கம் & விசேஷங்கள்
📅 Tamil Calendar 2027 ★ Active 📅 Tamil Calendar 2026
🕒 Indian Time Now (IST) : 09-Oct-2026 15:57:42

Muhurtham Dates 2027

Structured Tamil Calendar 2027 dates

Date Day Tamil Date / Event
04-Jan-2027 திங்கள் (Monday) சிறிய நகசு
பராபவ வருடம், மார்கழி 20 · சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிபால் அபிஷேகம். உலக பார்வையற்றோர் தினம்.
10-Jan-2027 ஞாயிறு (Sunday) திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்
பராபவ வருடம், மார்கழி 26 · திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகன் விழா தொடக்கம் சிம்மாசனத்தில் பவனி. ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்.
11-Jan-2027 திங்கள் (Monday) சதுர்த்தி
பராபவ வருடம், மார்கழி 27 · மிலட்டூர் ஸ்ரீவிநாயகர் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீஞான சம்பந்தர் புறப்பாடு. கெர்போட்ட நிவர்த்தி. சதுர்த்தி விரதம். திருப்பூர் குமரன் நினைவு நாள்.
13-Jan-2027 புதன் (Wednesday) சஷ்டி விரதம்
பராபவ வருடம், மார்கழி 29 · பிள்ளையார் நோன்பு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்க சப்பரத்திலும் இரவு சுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு. சஷ்டி விரதம்.
14-Jan-2027 வியாழன் (Thursday) போகிப்பண்டிகை
பராபவ வருடம், மார்கழி 30 · சபரிமலையில் மகரஜோதி தரிசனம். சென்னிமலை ஸ்ரீமுருகப் பெருமான் இத்தலங்களில் விழா தொடக்கம். போகிப்பண்டிகை.
20-Jan-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 6 · கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருக்கல்யாணம். சுபமுகூர்த்தம். பிரதோஷம்.
28-Jan-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 14 · திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சுபமுகூர்த்தம்.
29-Jan-2027 வெள்ளி (Friday) பெரிய நகசு
பராபவ வருடம், தை 15 · கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை மாடவீதி புறப்பாடுகண்டயருளல். பெரிய நகசு.
01-Feb-2027 திங்கள் (Monday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 18 · திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் விழா தொடக்கம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி பவனி. சுபமுகூர்த்தம்.
05-Feb-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 22 · திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைலக்காப்பு சம்ப்ரோட்சனம். திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க்காப்பு விழா தொடக்கம். சுபமுகூர்த்தம்.
08-Feb-2027 திங்கள் (Monday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 25 · திருமயம் ஸ்ரீஆண்டாள் திருவீதியுலா. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி புறப்பாடு. சுபமுகூர்த்தம். சந்திரதரிசனம்.
10-Feb-2027 புதன் (Wednesday) சதுர்த்தி, சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 27 · திருமயம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீவிநாயகப்பெருமான் பவனி. சதுர்த்தி விரதம்.
11-Feb-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், தை 28 · மதுரை ஸ்ரீகூடலழகர் விழா தொடக்கம் அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை. ஹஸரத் பீகாத்தூணே ஜனனத் உருஸ். சுபமுகூர்த்தம்.
12-Feb-2027 வெள்ளி (Friday) சஷ்டி
பராபவ வருடம், தை 29 · மதுரை கூடலழகர் காலை தங்கச் சிவிகையில் மச்சவதாரம் இரவு சிம்மவாகனத்தில் ராஜாங்க சேவை. ஷஷ்டி விரதம்.
18-Feb-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், மாசி 6 · ஸ்ரீவராகத் துவாதசி. மதுரை ஸ்ரீகூடலழகர் ஏணிக் கிருஷ்ணன் அலங்காரம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி. பிரதோஷம்.
25-Feb-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், மாசி 13 · திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் பவனி வரும் காட்சி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் புறப்பாடுகண்டயருளல். சுபமுகூர்த்தம்.
26-Feb-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், மாசி 14 · திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார்கோவிலில் புறப்பாடு. தேய்பிறை சஷ்டி விரதம்.
04-Mar-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், மாசி 20 · ஏகாதசி விரதம். சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
10-Mar-2027 புதன் (Wednesday) ரம்ஜான் பண்டிகை
பராபவ வருடம், மாசி 26 · ரம்ஜான் பண்டிகை (அரசு விடுமுறை). சுபமுகூர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்ம பெருமாள் புறப்பாடு.
11-Mar-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், மாசி 27 · சுபமுகூர்த்தம். சதுர்த்தி விரதம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதியம்மன் தெப்பம்.
17-Mar-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 3 · சுபமுகூர்த்தம். அர்ச்பாட்ரிக். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் புறப்பாடு.
18-Mar-2027 வியாழன் (Thursday) ஏகாதசி விரதம்
பராபவ வருடம், பங்குனி 4 · ஏகாதசி விரதம். சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். திருச்செந்தூர் சண்முகர் பவனி.
24-Mar-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 10 · திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம். சென்னை வடபழனி ஸ்ரீஆண்டவர் தெப்போத்ஸவம். சுபமுகூர்த்தம். உலக காசநோய் எதிர்ப்பு தினம்.
25-Mar-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 11 · திருவெள்ளறை ஸ்ரீசுவேதாதாத்திரி நாதர் விழா தொடக்கம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பார்க்கு வருஷாபிஷேகம். காரைக்கால் அம்மையார் குருபூஜை. பெரியவியாழன். சங்கடஹரசதுர்த்தி.
01-Apr-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 18 · சீதாதேவி விரதம். சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் விடாயாற்று. திருவோண விரதம் வங்கி முழுவருடக்கணக்கு முடிவு.
04-Apr-2027 ஞாயிறு (Sunday) பிரதோஷம், சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 21 · ஒழுகைமங்கலம் ஸ்ரீமாரியம்மன் விழா தொடக்கம் அன்ன வாகனத்தில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பூத வாகனத்தில் பவனி. உலோஸன் டே.
11-Apr-2027 ஞாயிறு (Sunday) சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 28 · பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் பெரிய சப்பரத்தில் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் விழா தொடக்கம் கேடய சப்பரத்தில் பவனி.
12-Apr-2027 திங்கள் (Monday) சஷ்டி, சுபமுகூர்த்தம்
பராபவ வருடம், பங்குனி 29 · மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரராள் தங்க பல்லக்கில் பவனி. சோளசிம்மபுரம் ஸ்ரீலெக்ஷிமி நரசிம்மன் விழாதொடக்கம்.
18-Apr-2027 ஞாயிறு (Sunday) பிரதோஷம், சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், சித்திரை 5 · மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர்கோவிலிருந்துபுறப்பாடு.
23-Apr-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், சித்திரை 10 · திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்கு புறப்பாடு. இன்று வாஸ்து நாள் காலை மணி 8.54 முதல் 9.30 வரை. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன்பவனி. அர்ச்ஜார்ஜ்டே.
26-Apr-2027 திங்கள் (Monday) தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், சித்திரை 13 · ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் விழா தொடக்கம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி உற்சவாரம்பம். கணிதமேதை ஸ்ரீனிவாசன் இராமானுஜம் நினைவு நாள்.
03-May-2027 திங்கள் (Monday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், சித்திரை 20 · வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். ஹோலிகிராஸ்டே.
04-May-2027 செவ்வாய் (Tuesday) சிவராத்திரி
பிலவங்க வருடம், சித்திரை 21 · ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் ரதோத்ஸவம். தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு. பிரதோஷம். அக்னிநக்ஷத்திர ஆரம்பம்.
09-May-2027 ஞாயிறு (Sunday) சதுர்த்தி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், சித்திரை 26 · கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் பன்னிரெண்டு கெருடசேவை. மிலட்டூர் ஸ்ரீவிநாயகப்பெருமான்புறப்பாடு. அன்னையர்தினம். அட்சய திருதியை.
12-May-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், சித்திரை 29 · அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள், காட்டுபரவூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் இத்தலங்களில் விழா தொடக்கம். நயினார்கோவில் ஸ்ரீநாகநாதர் வெள்ளி நந்தி வாகனத்தில் பவனி. உலக செவிலியர் தினம்.
16-May-2027 ஞாயிறு (Sunday) ஏகாதசி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 2 · காட்டுபரவூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கெருட வாகனத்தில் திருவீதியுலா. பழனி ஸ்ரீஆண்டவர் காமதேனு வாகனத்தில் பவனி. உவிட்சன்டே.
17-May-2027 திங்கள் (Monday) பக்ரீத், பிரதோஷம், சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 3 · உத்தமர்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாண வைபவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் வெள்ளி சந்திரபிரபையில் பவனி. அரசுவிடுமுறை.
19-May-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 5 · மதுரை ஸ்ரீகூடலழகர் பெருமாள் புஷ்பக விமானத்தில் புறப்பாடு. அரியக்குடி ஸ்ரீசீனிவாசப்பெருமாள் கண்ணன் அலங்காரக் காட்சி.
23-May-2027 ஞாயிறு (Sunday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 9 · மதுரை ஸ்ரீகூடலழகப் பெருமாள் குதிரை வாகனத்தில் தசாவதாரக் காட்சி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்துவ ஞாயிறு.
26-May-2027 புதன் (Wednesday) தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 12 · சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. குயின்மேரி பிறந்த நாள். திருவோண விரதம்.
27-May-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 13 · சுவாமிமலை ஸ்ரீமுருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. கார்பஸ்கிறிஸ்டி. நேருஜி நினைவு நாள்.
07-Jun-2027 திங்கள் (Monday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 24 · ரம்பாத் திருதியை. சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஹிஜிரி வருடப் பிறப்பு.
10-Jun-2027 வியாழன் (Thursday) சஷ்டி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 27 · சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் விழா தொடக்கம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
13-Jun-2027 ஞாயிறு (Sunday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 30 · மதுராந்தகம் ஸ்ரீகோதண்ட ராமசுவாமி உற்சவாரம்பம். இருக்கண்குடி, சமயபுரம் இவ விடங்களுக்குச் சென்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டு வருவது சிலாக்கியமாகும். தாக்ஷாயாதிநம்.
17-Jun-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆனி 2 · மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி வெண்ணெய்த் தாழி சேவை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வீரவாஞ்சிநாதன் நினைவுநாள்.
24-Jun-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆனி 9 · சுவாமிமலை ஸ்ரீமுருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. அர்ச்பாட்டிஸ்டு. கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்.
25-Jun-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆனி 10 · திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர்க்கும், ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலததில் அலங்கார திருமஞ்சன சேவை. தேய்பிறை சஷ்டி.
05-Jul-2027 திங்கள் (Monday) சந்திர தரிசனம், சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆனி 20 · சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் திருவீதியுலா. கண்டனூர் ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் புறப்பாடு.
09-Jul-2027 வெள்ளி (Friday) சஷ்டி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆனி 24 · குமாரஷஷ்டி. ஆனி உத்திர தரிசனம். திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் ஸ்ரீநடேசர்க்கு அன்னாபிஷேகம்.
14-Jul-2027 புதன் (Wednesday) ஏகாதசி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆனி 29 · திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வருஷாபிஷேகம். சுபமுகூர்த்தம். இமயஜோதி சுவாமி சிவானந்தர் முக்தி தினம்.
20-Aug-2027 வெள்ளி (Friday) சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 3 · திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் கோவிலில் பவனி. ராஜீவ்காந்தி பிறந்த நாள்.
29-Aug-2027 ஞாயிறு (Sunday) பிரதோஷம், சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 12 · பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் பவனி. உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் மயில் வாகனத்தில் திருவீதியுலா.
03-Sep-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 17 · விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் விழா தொடக்கம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் மாலை திருத்தேரில் திருவீதியுலா.
05-Sep-2027 ஞாயிறு (Sunday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 19 · மகாலெக்ஷ்மி விரதம். குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் விழா தொடக்கம். டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். ஆசிரியர் தினம். வ.உ.சி. பிறந்த நாள். அன்னை தெரஸா நினைவு தினம். சுபமுகூர்த்தம்.
10-Sep-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 24 · கெஜலெஷ்மி விரதம். விருதுநகர் ஸ்ரீசுவாமி யானை வாகனத்திலும் ஸ்ரீஅம்பாள் புஷ்பப்பல்லக்கில் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகன் கிளி வாகன சேவை.
12-Sep-2027 ஞாயிறு (Sunday) ஓணம் பண்டிகை
பிலவங்க வருடம், ஆவணி 26 · மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் சட்டத்தேரில் பவனி இரவு ஸப்தாவர்ணம். குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. சுபமுகூர்த்தம். திருவோணவிரதம்.
13-Sep-2027 திங்கள் (Monday) பிரதோஷம்,சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 27 · மதுரை ஸ்ரீசொக்கநாதர் விருஷபாரூட தரிசனம், குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் திருவீதியுலா.
17-Sep-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஆவணி 31 · திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. தந்தை பெரியார் பிறந்த நாள். இந்திய பிரதமர் நரேந்திர மோடிஜி 77-வது பிறந்தநாள்.
20-Oct-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 3 · தூத்துக்குடி ஸ்ரீபாகம் பிரியாள், சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் இத்தலங்களில் பவனி வரும் காட்சி. உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் ஸ்ரீசந்திரசேகரர் புறப்பாடு.
22-Oct-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 5 · தென்காசி ஸ்ரீஉலகம்மை, தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் இத்தலங்களில் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
27-Oct-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 10 · வீரவநல்லூர் ஸ்ரீசுவாமி, ஸ்ரீஅம்பாள் ஊஞ்சலில் காட்சியருளல். மருதுபாண்டியர் தினம். மாத சிவராத்திரி. பிரதோஷம்.
28-Oct-2027 வியாழன் (Thursday) தீபாவளி,சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 11 · வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் விழா தொடக்கம். இன்று வாஸ்து நாள் காலை 7.44 மணிமுதல் 8.20 மணி வரை. அர்ச்சஸமன்அன்ஜூவீட். அரசு விடுமுறை.
01-Nov-2027 திங்கள் (Monday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 15 · சென்னை மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் பேயாழ்வார் புறப்பாடு. திருவனந்தபுரம் ஸ்ரீசிவபெருமான் ஆராட்டு விழா. ஆல்செயின்ஸ்டே.
05-Nov-2027 வெள்ளி (Friday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 19 · குமாரவயலூர், திருச்செந்தூர், மதுரை சமீபம் சோலைமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்.
10-Nov-2027 புதன் (Wednesday) ஏகாதசி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 24 · திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் உற்சவம். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
11-Nov-2027 வியாழன் (Thursday) பிரதோஷம், சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 25 · மாயவரம் ஸ்ரீகௌரீ மாயூரநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் நூபுரகங்கைக்கு எழுந்தருளல்.
18-Nov-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், கார்த்திகை 2 · திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். 156-வது வ.உ.சி. நினைவுநாள்.
25-Nov-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், கார்த்திகை 9 · சோழவந்தான் சமீபம் குருவித்துரை சென்று குருபகவானை தரிசித்து வருவது சிலாக்கியமாகும். பிரதோஷம்.
02-Dec-2027 வியாழன் (Thursday) சதுர்த்தி, சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், கார்த்திகை 16 · மலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீஏழு மலையப்பன்புஷ்பாங்கிசேவை. சிறியநகசு.
08-Dec-2027 புதன் (Wednesday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், கார்த்திகை 22 · திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் ரதோத்ஸவம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு. தேவமாதா கருவுற்ற திருநாள்.
09-Dec-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், கார்த்திகை 23 · தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர்புறப்பாடு. சர்வேகாதசி.
16-Dec-2027 வியாழன் (Thursday) சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், கார்த்திகை 30 · திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புறப்பாடு. பத்ராச்சலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சங்கடஹரசதுர்த்தி.