Tamil Daily Calendar 2027

தமிழ் தினசரி காலண்டர் 2027 | நல்ல நேரம், ராகு காலம், பஞ்சாங்கம் & விசேஷங்கள்
🕒 Indian Time Now (IST) : 09-Oct-2026 17:35:14

Holidays Dates 2027

Structured Tamil Calendar 2027 dates

Date Day Tamil Date / Event
01-Jan-2027 வெள்ளி (Friday) ஆங்கிலப் புத்தாண்டு
பராபவ வருடம், மார்கழி 17 · மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் உற்சவாரம்பம் சிம்மாசனத்தில் பவனி. சர்க்கம்ஷி ஸண்டே. ஆங்கிலவருடப்பிறப்பு. அரசுவிடுமுறை.
15-Jan-2027 வெள்ளி (Friday) தைப்பொங்கல்
பராபவ வருடம், தை 1 · கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம். ராணுவ தினம். தைப்பொங்கல். அரசுவிடுமுறை.
16-Jan-2027 சனி (Saturday) மாட்டுப்பொங்கல்
பராபவ வருடம், தை 2 · திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் பவனி. அரசு விடுமுறை. மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர்தினம்.
17-Jan-2027 ஞாயிறு (Sunday) உழவர் திருநாள்
பராபவ வருடம், தை 3 · திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. உழவர் திருநாள். கார்த்திகை விரதம். எம்.ஜி.ஆர். பிறந்தநாள். அரசுவிடுமுறை.
22-Jan-2027 வெள்ளி (Friday) தைப்பூசம், பௌர்ணமி
பராபவ வருடம், தை 8 · கோயம்புத்தூர், பழனி, மருதமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் ரதோத்ஸவம். தைப்பூசம். பௌர்ணமி. அரசுவிடுமுறை.
26-Jan-2027 செவ்வாய் (Tuesday) இந்தியக் குடியரசு தினம்
பராபவ வருடம், தை 12 · 180-வது ஸ்ரீதியாகபிரம்ம ஆராதனை விழா. இன்று வாஸ்து நாள் காலை மணி 10.41 முதல் 11.17 வரை. இந்திய குடியரசு தினம். அரசுவிடுமுறை.
10-Mar-2027 புதன் (Wednesday) ரம்ஜான் பண்டிகை
பராபவ வருடம், மாசி 26 · ரம்ஜான் பண்டிகை (அரசு விடுமுறை). சுபமுகூர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்ம பெருமாள் புறப்பாடு.
26-Mar-2027 வெள்ளி (Friday) புனித வெள்ளி
பராபவ வருடம், பங்குனி 12 · மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி விழா தொடக்கம். சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் விடாயாற்று உற்சவம். தொட்டியம் ஸ்ரீகாளியம்மன் புறப்பாடு. அரசுவிடுமுறை.
07-Apr-2027 புதன் (Wednesday) தெலுங்கு வருடப்பிறப்பு
பராபவ வருடம், பங்குனி 24 · யுகாதிப் பண்டிகை. அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்து மாரியம்மன் பூக்குழி விழா. உலகசுகாதார தினம். தெலுங்கு வருடப்பிறப்பு. அரசினர் விடுமுறை.
14-Apr-2027 புதன் (Wednesday) தமிழ்ப்புத்தாண்டு
ஸ்ரீ பிலவங்க வருடம், சித்திரை 1 · விஷு புண்ய காலம். திருச்சி உச்சிப்பிள்ளையார் பால் அபிஷேகம். டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள். அரசுவிடுமுறை. ரமணர் மகரிஷி நினைவு நாள்.
19-Apr-2027 திங்கள் (Monday) மஹாவீர் ஜெயந்தி
பிலவங்க வருடம், சித்திரை 6 · கரிநாள். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை. அரசுவிடுமுறை.
01-May-2027 சனி (Saturday) தொழிலாளர் தினம்
பிலவங்க வருடம், சித்திரை 18 · திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் உற்சவாரம்பம். செம்பொனார் கோவில் ஸ்ரீசுவர்ண புரீஸ்வரர் உற்சவ முடிவு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
17-May-2027 திங்கள் (Monday) பக்ரீத், பிரதோஷம், சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், வைகாசி 3 · உத்தமர்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாண வைபவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் வெள்ளி சந்திரபிரபையில் பவனி. அரசுவிடுமுறை.
16-Jun-2027 புதன் (Wednesday) மொஹரம், பிரதோஷம்
பிலவங்க வருடம், ஆனி 1 · சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் பூக்குழி விழா. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. அரசு விடுமுறை. கரிநாள்.
15-Aug-2027 ஞாயிறு (Sunday) இந்திய சுதந்திர தினம், மிலாடி நபி
பிலவங்க வருடம், ஆடி 30 · சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தபசுக்காட்சி சுவாமி விருஷபாரூடராய் தரிசனம். தேவமாதா மோக்ஷத்திற்கான திருநாள். அரசு விடுமுறை.
24-Aug-2027 செவ்வாய் (Tuesday) கோகுலாஷ்டமி
பிலவங்க வருடம், ஆவணி 7 · திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி. பெருவயல் ஸ்ரீமுருகன் திருவீதியுலா. அரசு விடுமுறை. கார்த்திகை விரதம்.
04-Sep-2027 சனி (Saturday) ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
பிலவங்க வருடம், ஆவணி 18 · அகிலம் போற்றும் 32 அடி உயர ஸ்ரீவிஸ்வரூப அத்தி விநாயகர் நகர்வலம் (நாகை முதல் நாகூர் வரை). அரசு விடுமுறை.
02-Oct-2027 சனி (Saturday) காந்தி ஜெயந்தி
பிலவங்க வருடம், புரட்டாசி 15 · காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் சிறப்பு அலங்காரக் காட்சி. ஹஸரத் உமர் பிறந்த நாள். தினமலர் டி.வி.ஆர் பிறந்த நாள். லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். காமராஜர் நினைவு நாள். அரசு விடுமுறை.
08-Oct-2027 வெள்ளி (Friday) ஆயுத பூஜை
பிலவங்க வருடம், புரட்டாசி 21 · சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் கண்ணாடிச் சப்பரத்தில் புறப்பாடு. விமானப்படை தினம். அரசு விடுமுறை.
09-Oct-2027 சனி (Saturday) விஜய தசமி
பிலவங்க வருடம், புரட்டாசி 22 · திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ரதோத்ஸவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி சேவை. அரசு விடுமுறை.
28-Oct-2027 வியாழன் (Thursday) தீபாவளி,சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 11 · வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் விழா தொடக்கம். இன்று வாஸ்து நாள் காலை 7.44 மணிமுதல் 8.20 மணி வரை. அர்ச்சஸமன்அன்ஜூவீட். அரசு விடுமுறை.
25-Dec-2027 சனி (Saturday) கிறிஸ்துமஸ், பிரதோஷம்
பிலவங்க வருடம், மார்கழி 9 · சகல சிவாலயங்களில் ஸ்ரீநந்தீஸ்வரர் வழிபாட்டு அபிஷேகம், ஆராதனை செய்ய நன்று. ஷபேமோரஜ். அரசுவிடுமுறை.